பிக் பாஸ் சீசன் 6.., முதல் போட்டியாளர் இவரா? அப்போ சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் போட்டியாளர் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அப்டேட்

விஜய் டிவியில் எப்போதும் சீரியலுக்கு தான் மவுசு அதிகமாக இருந்தது. ஆனால் அந்த கதையை எல்லாம் உடைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி தான் டாப்பில் இருக்கிறது. அந்த அளவிற்கு பிக் பாஸ் ஷோ ரசிகர்களிடையே பிரபலமடைந்து விட்டது.

தற்போது 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 6 வது சீசன் அடுத்த மாதம் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனில் யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்ற தகவல்கள் நாள்தோறும் வெளியான வண்ண, தான் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வனிதாவின் கணவர் ராபர்ட் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ராபர்ட் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து சரவணன் மீனாட்சியில் நடித்த ரச்சிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் இதுவரை 75 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

ஆனால் இந்த சீசனில் 130 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல புதுமுகங்கள் கலந்து கொள்ள இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here