பிக் பாஸ் சீசன் 6-இல் கமலை கழட்டி விட்ட விஜய் டிவி., புதிய தொகுப்பாளர் இவர் தான்!

0
பிக் பாஸ் சீசன் 6-இல் கமலை கழட்டி விட்ட விஜய் டிவி., புதிய தொகுப்பாளர் இவர் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அளித்த ஆதரவினால் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஏற்கனவே பங்குபெற்ற போட்டியாளர்களை கொண்டு பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

இதில் வெற்றியாளராக பாலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பாதியில் இருந்து கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். மேலும் தற்போது பிக் பாஸ் சீசன் 6 தொடங்குவதற்கான பணிகள் நடைபெற உள்ளது.

கேமரா மேன் குடுத்து வச்சவரு பா.., மிக மோசமான உடையில் எக்கசக்க கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்!!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூலம் சிம்புவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக குவிந்துள்ளது. இதனால் கமல்ஹாசனைப் பீட் செய்து சிம்பு பிக் பாஸ் சீசன் 6 தொகுப்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here