மக்கள் மனதை வென்ற பிக் பாஸ் அசீமை விவாகரத்து செய்த அவரது மனைவி இவர் தான்.., புகைப்படம் உள்ளே!!

0
மக்கள் மனதை வென்ற பிக் பாஸ் அசீமை விவாகரத்து செய்த அவரது மனைவி இவர் தான்.., புகைப்படம் உள்ளே!!
மக்கள் மனதை வென்ற பிக் பாஸ் அசீமை விவாகரத்து செய்த அவரது மனைவி இவர் தான்.., புகைப்படம் உள்ளே!!

பிக்பாஸில் சீசன் 6 இல் பைனல் லிஸ்ட்டில் ஒருவராக இருந்து வரும் சின்னத்திரை நடிகர் அசீமின் விவாகரத்து மனைவி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அசீம்:

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அசீம். அந்த வகையில் இவர் நடித்த பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக அளவு ரீச் ஆனது. தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியின் டிஆர்பி முதலிடத்தில் வைத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 6 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த ஷோ தொடங்கிய நாள் முதல் இருந்து அசீம் அதிகமாக சண்டை மட்டுமே போட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருப்பினும் அவர் ரசிகர்கள் அவரை ஒருபோதும் கைவிடாமல் ஆரம்பத்திலிருந்து நாமினேட்டாகி வரும் அசீமை காப்பாற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இப்போது பிக் பாஸ் சீசன் சிக்ஸ் டைட்டில் வின்னர் லிஸ்டில் ஒருவராக ஜொலித்து நிற்கிறார். மேலும் இவர் தான் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அடிப்பார் என்று சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படி சினிமாவில் இவர் கொடி கட்டி பறந்து வந்தாலும், ரியல் வாழ்க்கை இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

காமெடி நடிகர் சூரி இரண்டாவது திருமணமா?? மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படம்!!

இவர் பகல் நிலவு சீரியலில் ஷிவானியுடன் ஜோடி சேர்ந்து நடித்த போது இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. அப்போது அசிம் அவர் மனைவியை விவாகரத்து செய்ததாக instagram பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். மேலும் அசீமுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது அந்த மகன் அசீம் மனைவியிடம் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அசிம் மனைவி குறித்து இணையதளத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸ் சீசனில் கலக்கிக் கொண்டிருக்கும் அசீம் முன்னாள் மனைவி புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here