ஆலியாவுக்காக சீரியலின் கதையையே மாற்றிய இயக்குனர்.., உங்க சின்சியாரிட்டிக்கு அளவே இல்லாம போயிடுச்சு!!!

0

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பப்பட்டு வரும் ‘இனியா’ சீரியலில் ஹீரோயினாக நடிப்பவர் தான் ஆலியா மானசா. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு accident ஆகியுள்ளது, நான் ஆபரேஷனுக்கு செல்ல உள்ளேன் என்றவாறு போஸ்ட் செய்து இருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இதற்கான கரணம் என்னவென்று சமீபத்தில் ஆலியா மானசாதனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆலியா காலில் அடிபட்ட தோடு தனது சீரியல் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். மேலும் இந்த சீரியலில் வரும் காட்சிகளில் இவரின் கேரக்டருக்கும் காலில் அடிபட்டு கட்டு போட்டு இருப்பது போன்று எபிசோட் தயாராகி வருகிறது.

மக்கள் மனதை வென்ற பிக் பாஸ் அசீமை விவாகரத்து செய்த அவரது மனைவி இவர் தான்.., புகைப்படம் உள்ளே!!

மேலும் ஆலியாவிற்காக இந்த சீரியல் ட்ராக்கை தற்போது இயக்குனர் இப்படி மாற்றியுள்ளார். இதை அறிந்த ஆலியாவின் ரசிகர்கள் இனியா சீரியல் இயக்குனருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here