தாமரையை வாரி அணைத்து முத்தம் கொடுத்த கணவர் – பிக் பாஸ் 5 ரொமான்டிக் ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தாமரையின் கணவர் உள்ளே வந்துள்ளார்.

பிக் பாஸ் 5 ப்ரோமோ

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 10 போட்டியாளர்கள் வீட்டில் தாக்கு பிடித்துள்ள நிலையில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் நுழைந்து வருகின்றனர். நேற்று பிரியங்காவின் அம்மா மற்றும் தம்பி வந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தாமரையின் மகன் இன்றைய எபிசோடில் உள்ளே வந்தார். தனது மகனை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த தாமரைக்கு கண்ணே கலங்கியது.

இப்படி இருக்க இப்பொழுது தாமரையே எதிர்பாராத விதமாக அவரது கணவர் என்ட்ரி கொடுத்துள்ளார். தாமரை மாமா என்று கண்கலங்க அவரும் பூ வைத்து விட ஒரு ரொமான்டிக் ப்ரோமோவாகவே இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here