ஒரே ஒரு நாள் நான் ரஜினியா இருந்தா இதான் செய்வேன் – தனுஷ் கூறிய அதிரடி பதில்!!

0

அத்ராங்கி ரே திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது தனுஷிடம் ஒரு நாள் நீங்கள் தூங்கி எழும்போது சூப்பர் ஸ்டார் ஆக இருந்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு தனுஷ் அளித்த நச் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அத்ராங்கி ரே:

தனுஷ் தற்போது நடித்த பாலிவுட் திரைப்படம் ”அத்ராங்கி ரே” இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. எல்.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழில் இந்த திரைப்படம் ”கலாட்டா கல்யாணம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ”அத்ராங்கி ரே” திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்ட போது தனுஷிடம் நீங்கள் காலையில் கண் விழிக்கும் போது சூப்பர்ஸ்டார் ரஜினியாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் சற்றும் யோசிக்காமல் நான் சூப்பர்ஸ்டார் போல் நடந்து கொள்வேன் என கூறினார். இவரின் இந்த பதில் அந்த நிகழ்ச்சியை காண்போரை சிரிப்பில் மூழ்கடித்துளளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here