கமலையே பேச விடாமல் அடித்து கொள்ளும் பாவனி, தாமரைச்செல்வி – தரமான சம்பவங்களுடன் பிக் பாஸ் ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க பல சண்டைகள் நடந்துள்ள நிலையில் தற்போது கமல் என்ன பிரச்சனை என்று கேட்க ஆரம்பிக்க அவரையே திணறடிக்கும் அளவிற்கு பேசி விட்டார் தாமரை. இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் அடிப்படையில் பிக் பாஸ் பால் கறக்கும் போட்டி நடத்தினார். இதில் அடிதடி சண்டை மட்டும் தான் நடக்கவில்லை. மற்றபடி அனைத்து பிரச்சனைகளும் நடந்தேறி விட்டது. அதிலும் பாவனி மற்றும் தாமரை செல்வி இடையே தான் பெரிய போரே ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் கமல் பாவனி மற்றும் தாமரை செல்வியிடம் என்ன ஆச்சு என்று விசாரிக்க தாமரை செல்வி பாவனி மீது குற்றம் சுமத்த இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் முற்றுகிறது. கமல் எவ்வளவு நிறுத்த சொல்லியும் எதையுமே கேட்கவில்லை. இந்த மரண மாஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here