மறுமணம் செய்துக்கொண்டாரா நடிகர் பிரபுதேவா? – இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் நடன துறையில் மிக பெரிய ஜாம்பவானாக திகழும் நடிகர் பிரபு தேவா ஒரு டாக்டர் பெண்ணை மறுமணம் செய்து கொண்டதாக தகவல் உலா வருகிறது.

பிரபுதேவா திருமணம்:

வெள்ளித்திரையில் நடனத்தின் மிகப்பெரிய நபராக வலம் வருபவர் பிரபு தேவா. டான்சில் மட்டுமல்லாமல், நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல பரிமாணங்களில் திகழ்பவர் இவர்.  இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த லக்ஷ்மி, குலேபகாவலி,தேவி 2 உள்ளிட்ட பல படங்கள் இவரின் நடிப்பு திறமையை பறைசாற்றும் விதமாக அமைந்தது. இது போக, முதல் மனைவி இருக்கும்போதே இவர் கடந்த காலங்களில் நடிகை நயன்தாராவுடன் காதல் சர்ச்சையில் சிக்கி மிகவும் பரபரப்பான நபராக பேசப்பட்டார்.

தற்போது இவர் ஒரு சில படங்களையும் இயக்கி வருகிறார்.  இந்நிலையில் இவரை பற்றிய மற்றொரு சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது இவர் அண்மையில் ஒரு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து திருப்பதி சென்று  வந்ததாக போட்டோ வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here