என்னது, Adjust பண்ணா தான் வாய்ப்பா? நீ விளக்கு புடிச்சியா? பயில்வானை பொளந்து கட்டிய பிக்பாஸ் பிரபலம்!!

0
என்னது, Adjust பண்ணா தான் வாய்ப்பா? நீ விளக்கு புடிச்சியா? பயில்வானை பொளந்து கட்டிய பிக்பாஸ் பிரபலம்!!
என்னது, Adjust பண்ணா தான் வாய்ப்பா? நீ விளக்கு புடிச்சியா? பயில்வானை பொளந்து கட்டிய பிக்பாஸ் பிரபலம்!!

சினிமாவில் நடிகைகள் பெரிய ஆள் ஆக வேண்டும் என்றால், அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் பேசியதற்கு பிக் பாஸ் பிரபலமான கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பகிரங்க எதிர்ப்பு:

சினிமா பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்த விஷயங்களை, youtube விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் ஓப்பனாக தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சினிமாவில் நடிகைகள் பெரிய ஆளாக வேண்டும் என்றால், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என பேசி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிக் பாஸ் பிரபலமான நடிகை கஸ்தூரி, நடிகைகள் குறித்து இப்படி பச்சையாக ஒருவன் பேசிக் கொண்டிருக்கிறான். பேருக்கு பயில்வான், பலசாலி என்றெல்லாம் வைத்துக் கொள்கிறான்.

தளபதி 67 க்கு டப் கொடுக்கும் AK 62 அப்டேட்.,பாட்ஷா ரீமேக்கில் நடிக்க அஜித்துக்கு பச்சைக்கொடி காட்டிய சூப்பர் ஸ்டார்!!

ஆனால், செய்யும் வேலை எல்லாம் இப்படி மட்டமாக தான் இருக்கும். நடிகைகள் இப்படி போயிருக்கிறார் என்று சொல்ல, ஒன்று அவர் அவர்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் வந்து விளக்கு படித்து பார்த்திருக்க வேண்டும். இதில் எதை செய்தார் என்பதை அவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என படு மட்டமாக விமர்சித்தார். இவர் பேசிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here