கிளோஸப்பில் வெறித்தமனாக சட்டையை கழட்டும் பிக் பாஸ் கேபி – அடி ஆத்தி.., இது வேற ரகமாவுல இருக்கு!!

0

பிக்பாஸ் இவற்றின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கேபி தற்போது சட்டையை கழட்டி எவ்வாறு போஸ் கொடுத்து இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

பிக் பாஸ் கேபி

குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் அறிமுகமாகி தற்போது தனது நடனத்தால் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் கேபி. 7சி சீரியல் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமானார். இப்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தார். தனுஷ் நடித்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 80 நாட்கள் வரை தாக்குபிடித்து 5 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இவரின் இந்த புத்திசாலித்தனத்தை பலரும் பாராட்டினர். இப்பொழுது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் 2 வது பரிசை தட்டி சென்றார் கேபி. இந்நிலையில் அவர் சட்டையை கழட்டி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here