அதை ஒதுக்கி, இதை திருப்பி.., இப்படி படுத்துறீங்களே வாணி – புகைப்படத்தை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!

0
அட நம்ம வாணி போஜனா இது? பாத்தாலே Gare ஆகுதே - திக்குமுக்காடிய இளம் நெஞ்சங்கள்!

சின்னத்திரை நடிகை வாணி போஜனுக்கு வெள்ளித்திரையில் தற்போது வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் உள்ள பல புகைப்படங்களை களமிறக்கி வருகிறார்.

வாணி போஜன்

சன் டிவியில் வெளியான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். மாடலிங் துறையில் இருந்து இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே அதில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். அதன் பிறகுதான் அவருக்கு ‘ஓ மை கடவுளே’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரின் நடிப்பு அனைவரையும் இழுக்க அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இப்பொழுது விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து இவருக்கு திடீரென இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது பலருக்கும் பொறாமையை தான் ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்தும் ஒரு நாளும் போட்டோஷூட்டை மறந்தது கிடையாது. இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here