நாம படுக்கலாமா சேர்ந்து.., பகிரங்கமாக கேட்ட பிரதீப்., வைரலாகும் வீடியோ., ஷாக்கான இணையவாசிகள்!!

0
நாம படுக்கலாமா சேர்ந்து.., பகிரங்கமாக கேட்ட பிரதீப்., வைரலாகும் வீடியோ., ஷாக்கான இணையவாசிகள்!!
நாம படுக்கலாமா சேர்ந்து.., பகிரங்கமாக கேட்ட பிரதீப்., வைரலாகும் வீடியோ., ஷாக்கான இணையவாசிகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன் படி இந்த சீசன் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையில் சண்டைகள் ஏற்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இதில் பங்கேற்றுள்ள பிரதீப்க்கு ரசிகர்கள் தங்களின் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் பிரதீப் ரவீனாவை பார்த்து கேட்ட கேள்வி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெண்களுடன் சேர்ந்து தூங்குவது போன்ற பனிஷ்மென்ட் கொடுத்தால் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளலாம் என நேற்று கூறியிருந்தார். இதை மற்ற ஹவுஸ்மேட்ஸ் தவறாக எடுத்துக் கொள்கின்றனர். அதற்கு அவர் நான் அந்த எண்ணத்தில் கூறவில்லை யுகேந்திரனிடம் கூறுகிறார். அதை கேட்ட ரவீனா சிரிக்கிறார், அதற்கு கோபமாக நாம படுக்கலாமா சேர்ந்து, உனக்கு ஓகே வா என பிரதீப் கேட்கிறார். இப்படி பிரதீப் பேசியதை பார்த்த இணையவாசிகள் கோபமடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here