உலக கோப்பையின் முதல் சதத்திற்கு பின் இப்படி ஒரு விஷயம் இருக்கா?? அப்போ இந்த அணி தான் சாம்பியன் ஆகுமா??

0
உலக கோப்பையின் முதல் சதத்திற்கு பின் இப்படி ஒரு விஷயம் இருக்கா?? அப்போ இந்த அணி தான் சாம்பியன் ஆகுமா??
உலக கோப்பையின் முதல் சதத்திற்கு பின் இப்படி ஒரு விஷயம் இருக்கா?? அப்போ இந்த அணி தான் சாம்பியன் ஆகுமா??

இந்தியாவில் பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரை, வெற்றியுடன் நியூசிலாந்து அணி தொடங்கி உள்ளது. அதாவது, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில், நியூசிலாந்தின் டெவோன் கான்வே (152*), ரச்சின் ரவீந்திரன் (123*) நடப்பு உலக கோப்பையின் முதல் இரு சதங்களை அடித்து அசத்தினர். இந்நிலையில் உலக கோப்பையில் முதல் சதம் அடித்தவர்களுக்கான வரலாற்று சாதனைகள் வெளியாகி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது,

  • 2007 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் முதல் சதம் ஆஸ்திரேலியா சாம்பியன்,
  • 2011 உலகக் கோப்பையில் இந்தியாவின் சேவாக் முதல் சதம் இந்தியா சாம்பியன்,
  • 2015 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஃபின்ச் முதல் சதம் ஆஸ்திரேலியா சாம்பியன்,
  • 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதல் சதம் இங்கிலாந்து சாம்பியன்.

இந்த வரிசையில் 2023 உலக கோப்பையில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே முதல் சதம். அப்போ நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து…, தோற்றாலும் வரலாற்றில் இடம் பெற்ற இங்கிலாந்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here