நமிதாவின் அந்த வீடியோவை அடிக்கடி பார்த்த சரத்குமார்.., அதுவும் ஷூட்டிங் ஸ்பாட்ல.., ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!!

0
நமிதாவின் அந்த வீடியோவை அடிக்கடி பார்த்த சரத்குமார்.., அதுவும் ஷூட்டிங் ஸ்பாட்ல.., ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!!
நமிதாவின் அந்த வீடியோவை அடிக்கடி பார்த்த சரத்குமார்.., அதுவும் ஷூட்டிங் ஸ்பாட்ல.., ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் தான் நடிகர் சரத்குமார். தற்போது இவர் குணசித்திர கதாபாத்திரத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த வாரிசு, பொன்னியின் செல்வன் 2 , ருத்ரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கஸ்டடி திரைப்படம் அட்ட பிளாப் படமாக அமைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்த இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சரத்குமார் அடிக்கடி பார்த்த வீடியோ ஒன்றை பிக்பாஸ் பிரபலம் போட்டு உடைத்துள்ளார். அதாவது பிக்பாஸ் ஷோவின் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்ட அபிஷேக் தன்னை நடிக்கவே விடல என்று சரத்குமார் கூறினார்.

FIH ப்ரோ லீக்: முதலிடத்தை எதிர்நோக்கி இந்தியா…, தொடர் தோல்வியில் இருந்து மீளுமா??

இதற்கடுத்து பேசிய அபிஷேக், நீங்களும், நானும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நமீதாவின் அர்ஜுனா, அர்ஜுனா வீடியோ சாங்கை திரும்ப திரும்ப போட்டு பார்த்ததை சொல்லட்டுமா என கேட்டவுடன், ஷாக் ஆகிப் போன சரத்குமார், அப்படியே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். அந்த பாடல் சரத்குமார் நடித்த ஏய் படத்தில் இடம் பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here