பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.., இனி தொகுப்பாளர் இவர் கிடையாதா ??

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.., இனி தொகுப்பாளர் இவர் கிடையாதா ??
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.., இனி தொகுப்பாளர் இவர் கிடையாதா ??
ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்கும்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்:

பிக் பாஸ் சீசன் ஆரம்பமாகி சில வரங்களிலே சுவாரஸ்யமும் பிரச்சனைகளும் களைகட்டி அரங்கேறி வருகிறது. இந்த சீசனில் ஒவ்வொருவரும் செய்யும் அட்டகாசங்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில்  உள்ளனர்.
அதனால் இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரியளவில் பிரபலமடைந்து விட்டது.

அதன் படி இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த சல்மான் கானுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here