பிக் பாஸ் அமீரின் அம்மா இவர் தானா?? எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்களே!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அமீரின் கதை அனைரையும் உருக்கிய நிலையில் தற்போது அவரது அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் அமீர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 51வது நாளில் வீட்டிற்குள் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்தார் அமீர். வீட்டிற்குள் வந்த நாளில் இருந்தே பாவனி பின்னால் தான் சுற்றி கொண்டிருந்தார். இதனால் மக்களின் வெறுப்பிற்கும் ஆளானார் அமீர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல் நாளிலேயே அவர் அனைவர்க்கும் டான்ஸ் சொல்லி கொடுத்தது ரசிக்கும்படியாக தான் இருந்தது. இப்படி இருக்க இந்த வார நாமினேஷனில் அமீர் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது அவரின் கடந்து வந்த பாதையை கேட்டு பலரும் உருகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அவரின் அம்மாவின் நிலையை கேட்டு பலரும் கதறி விட்டனர். இப்படி இருக்க தற்போது அவரது அம்மா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here