இவளோ திறமையை வச்சுக்கிட்டு இத்தனை நாளா தூங்கிட்டு இருந்தீங்களா ADK.., தூள் கிளப்பிய சம்பவம்!!

0
இவளோ திறமையை வச்சுக்கிட்டு இத்தனை நாளா தூங்கிட்டு இருந்தீங்களா ADK.., தூள் கிளப்பிய சம்பவம்!!
இவளோ திறமையை வச்சுக்கிட்டு இத்தனை நாளா தூங்கிட்டு இருந்தீங்களா ADK.., தூள் கிளப்பிய சம்பவம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், நித்தியானந்தா சுவாமி போல் வேடம் போட்டுள்ள ADK தன் பெர்பார்மன்ஸ் மூலம் மொத்த ஹவுஸ் மேட்டுகளையும் தெறிக்க விட்டுள்ளார்.

பிக் பாஸ் 6:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் சினி பிரபலங்களாக ஹவுஸ் மேட்டுகள் மாறி உள்ளனர். இதன்படி டான்ஸ் பெர்பார்மன்ஸில் மணிகண்டன், ஒரு கலக்கு கலக்கினார். இதற்காக அவருக்கு மொத்த ஹவுஸ் மேட்டுகளும் சேர்ந்து ரூ. 9000 சன்மானம் வழங்கினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

நீங்க, குரூப்பாக சேர்ந்து இப்படி செய்யுறீங்க என்றும், திறமைக்காக பணம் கொடுக்க மாட்றீங்க என்றும் தனலட்சுமி குற்றம் சாட்டினார். இதுபோக வாராவாரம் மணிகண்டன் மட்டும் தலைவர் ஆனால் போதுமா? என மைனாவும் கொந்தளித்தார். இதைத்தொடர்ந்து தற்போது ADK தன் பெர்ஃபார்மன்ஸை செய்து காண்பித்துள்ளார். நித்தியானந்தா போல் வேடம் போட்டுள்ள இவர், காசு பணம் துட்டு என்ற பாடலுக்கு நடனமாடி, ஹவுஸ் மேட்டுகளை மகிழ்வித்துள்ளார்.

பிக் பாஸின் சண்டை நாயகன் அசிமின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? அப்பாவை உரிச்சு வச்சு இருக்காரே!!

இதையடுத்து, மொத்த போட்டியாளர்களும் இவருக்கு சன்மானத்தை அள்ளி வீசுகின்றனர். முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாகவே ADK மாறிவிட்டார். இதைப் பார்த்து ரசிகர்கள், ஒரு முடிவோட தான் களத்தில் இறங்கி இருக்கீங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here