மாயா – பூர்ணிமா சதியில் சிக்கிய அடுத்த கண்டெஸ்டன்., சரியாக கணித்து சொன்ன தினேஷ்., அனல் பறக்கும் bb ப்ரோமோ!!

0
மாயா - பூர்ணிமா சதியில் சிக்கிய அடுத்த கண்டெஸ்டன்., சரியாக கணித்து சொன்ன தினேஷ்., அனல் பறக்கும் bb ப்ரோமோ!!
மாயா - பூர்ணிமா சதியில் சிக்கிய அடுத்த கண்டெஸ்டன்., சரியாக கணித்து சொன்ன தினேஷ்., அனல் பறக்கும் bb ப்ரோமோ!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.ம் மேலும் அதில் நடக்கும் சில விஷயங்கள் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனா, தினேஷ், மணி உள்ளிட்டோர் சேர்ந்து மாயா கேங்கை பற்றி பேசுகின்றனர். மேலும் அந்த நரி கூட்டத்தில் அடுத்து ஒருவர் குறைவார் என தினேஷ் கூறுகிறார். அதற்கு அர்ச்சனா ஆமாம், அதன் பின்னர் அவங்க கூட்டத்தில் இருக்கும் மெஜாரிட்டி குறையும் என கூறுகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

மற்றொரு பக்கம் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் சேர்ந்து பேசுகின்றனர். அப்போது நாம் என்ன பண்ணாலும் அது வீக் எண்டில் நமக்கு எதிராக தான் திரும்புகிறது என பூர்ணிமா கூறுகிறார். மேலும் ஒரு ஹவுஸ்மேட்டை வெளியேற்றுவது குறித்து திட்டம் தீட்டுகின்றனர். ஆனால் அவரை தட்டி தூக்குவது கடினம் இருந்தாலும் பண்ணிடலாம் என மாயா கூறுகிறார். மேலும் இவர்கள் எந்த ஹவுஸ்மேட்டை பற்றி பேசுகின்றன்றனர் என தெரியவில்லை. இப்படி 2 கேங்களும் தந்திரமான திட்டங்கள் போட்டு வருவதை வெளிப்படுத்தும் வகையில் இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

மாட்டிக்கினாரு ஒருத்தரூ.., லியோ படத்தில் விஜய்க்கு டூப் இல்லையா லோகேஷ்? வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்!!

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here