மாட்டிக்கினாரு ஒருத்தரூ.., லியோ படத்தில் விஜய்க்கு டூப் இல்லையா லோகேஷ்? வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்!!

0

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் தான் லியோ. இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படம் வெளியாவதற்கு முன்பு நடந்த பேட்டிகளில் எல்லாம் விஜய் சார் டூப் போட மாட்டேன் என்று சொல்லி அவரே எல்லா சீன்களிலும் நடித்தார் என கூறி இருந்தார். இதற்கு முன்னர் வெளியான எல்லா படத்திலும் விஜய் சில காட்சிகளில் மட்டும் டூப் போட்டு நடித்தார் என்று பலரும் கூறியுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் லியோ படத்தில் விஜய் டூப் போடவில்லை என்று லோகேஷ் கனகராஜ் சொன்ன பொய் என்று நிரூபிக்கும் விதமாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் முந்தைய படங்களான பிகில், வாரிசு, பீஸ்ட் படங்களில் விஜய்க்கு டூப்பு போட்ட நபரிடம் லியோ பட ஷூட்டிங்கில் லோகேஷ் கனகராஜ் எடுத்து கொண்ட புகைப்படம் தான் அது. லியோ படத்தில் விஜய் டூப் போட வில்லை என்றால் அப்போது எதற்கு அந்த நபர் அங்கு வந்தார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவியின் பிரபல சீரியலுக்கு டாடா காட்டிய நடிகை., என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி நாயகி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here