பொறுப்பே இல்லாத போட்டியாளர்னா மாயா தான் .., ட்விஸ்ட் அடித்த கேப்டன் விஷ்ணு., என்ன நடந்தது? ப்ரோமோ இதோ!!

0
ட்விஸ்ட் அடித்த கேப்டன் விஷ்ணு. என்ன நடந்தது? ப்ரோமோ இதோ!!

உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோ ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்களிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதுவரை 12 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று நிக்சன் ஒருவர் மட்டும் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பொறுப்பே இல்லாத இரண்டு பேரை கேப்டன் தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி விஷ்ணு, அனன்யா மற்றும் விஷ்ணுவை கூறுகிறார். அதற்கு காண்டான மாயா விஷ்ணுவிடம் சண்டைக்கு நிற்கிறார். அதாவது நீங்கள் எதற்கு இந்த மாதிரி என்னை அட்டாக் செய்கிறீர்கள் என்று எனக்கு நல்லாவே தெரியும் என்று நீங்க கேப்டன் ஆனதே ஒரு ஸ்டாட்டஜி என்று நல்லாவே தெரியும் என மாயா கத்தும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here