ஒரு பிளேட் மாறியதை கொடுங்க.., கெஞ்சும் போட்டியாளர்.., ஆண்டவர் எடுக்க போகும் முடிவு.., ப்ரோமோ இதோ!!

0
ஒரு பிளேட் மாறியதை கொடுங்க.., கெஞ்சும் போட்டியாளர்.., ஆண்டவர் எடுக்க போகும் முடிவு.., ப்ரோமோ இதோ!!
பிக்பாஸ் சீசன் கடந்த மாதம் 1ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்பொழுது வரை சண்டைக்கு சச்சரவு இல்லாமல் வீடு கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் உலகநாயகன் என்ன பேச போகிறார் என்று ஆர்வத்துடன் இருந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் கமல் யாருக்கெல்லாம் டோஸ் விட போகிறார் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் வாரம் வாரம் ஏதாவது ஒன்று மாறிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் கூட்டணி மாறியுள்ளது. புதிதாக நண்பர் மலர் பூத்துள்ளது. மேலும் மரியாதையை பிளேட் அளவுக்கு ஆச்சும் கொடுங்க,இல்லையா ஸ்பூன்னு அளவுக்காச்சும் கொடுங்க என்று போட்டியாளர்கள் கெஞ்சுகிறார்கள், பாப்போம் அவர்களுக்கு கிடைத்ததா இல்லையா என்று உலகநாயகன் கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here