பூர்ணிமாவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்.., மூக்கறுத்தவரிடம் தேம்பி தேம்பி அழுத சம்பவம் – பிக்பாஸ் ப்ரோமோ இதோ!!

0
பூர்ணிமாவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்.., மூக்கறுத்தவரிடம் தேம்பி தேம்பி அழுத சம்பவம் - பிக்பாஸ் ப்ரோமோ இதோ!!
பூர்ணிமாவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்.., மூக்கறுத்தவரிடம் தேம்பி தேம்பி அழுத சம்பவம் - பிக்பாஸ் ப்ரோமோ இதோ!!

உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது சுவாரஸ்யத்தின் உச்சத்தில் போய் கொண்டிருக்கிறது. நேற்று விஜய் மற்றும் அனன்யா பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நேரடி நாமினேஷன் நடந்துள்ளது. இந்நிலையில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் மாயாவிடம் பூர்ணிமா தேம்பி தேம்பி அழுது பேசியுள்ளார். அதாவது வெளியில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த விஜய் மற்றும் அனன்யா இருவரும் பூர்ணிமா குறித்து பேசியது காண்டாக இருக்கிறது என்றும், நாமினேஷன் போதும் தன்னை டார்கெட் செய்யும் விதமாக ஒன்றாக பேசுகிறார்கள் என்று மாயாவிடம் கூறி பூர்ணிமா அழுகும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

நீங்க ஏமாந்துடீங்க., ரோகிணியை விஜயாவிடம் வத்தி வைத்த முத்து., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here