பிக்பாஸ் வீட்டில் இதான் நடக்குது.., உண்மையை உடைத்த ஆண்டவர்.., விறுவிறுப்பாக வெளியான ப்ரோமோ!

0
உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 பாதி கிணற்றை கடந்து பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஷோ ஆரம்பித்ததில் இருந்து சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமையும் கமல் ஹாசன் என்ன பேச போகிறார் என்று பார்ப்பதற்கு தனி கூட்டமே இருக்கிறது. இந்த வாரம் டான்ஸ் பாட்டில் டாஸ்க்கில் எல்லா போட்டியாளர்களும் மக்களை என்டேர்டைன்மென்ட் செய்த நிலையில், இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் உலக நாயகன் கலையும் கலை உணர்வும், வண்ணத்தையும் கோபத்தையும் கலைக்கும். இது மாதிரியான சாயல்கள் வீட்டில் உள்ளது. மேலும் வேஷம் கலைந்த பிறகு அந்த போட்டியாளரை காலி செய்யலாம் என்ற எண்ணத்திற்கு சென்று விட்டனர். அப்ப ஆரம்பத்தில் இருந்த உணர்வு இப்போது இல்லையா? சாயம் கலைந்து விட்டதோ? என்று கமல் பேசும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here