பிக் பாஸ்  நிகழ்ச்சியில்  இருந்து வெளியேறிய  போட்டியாளர் இவர் தான்.., 100% உறுதியான  தகவல்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியேறிய போட்டியாளர் :

விஜய் டிவியின் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி, கிட்டத்தட்ட இறுதி வாரத்தை எட்டிவிட்டது. இந்த வாரம் முழுவதும் நடந்த டாஸ்க்குகளில் வெற்றி பெற்று, அமுதவாணன் பிக் பாஸ் 6 ன் முதல் பைனல் லிஸ்ட்டாக உள்ளே நுழைந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இதுவரை வெளியான ஓட்டிங் முடிவுகளின் அடிப்படையில்,இந்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் நடந்த freeze டாஸ்கிலிருந்து, ரக்ஷிதா அனைத்திலும் மிக தீவிரமாக விளையாடி வந்தார். அதுமட்டுமில்லாமல் அசீம் அவரை ஏதாவது சொன்னால், இதுவரை அமைதியாக இருந்து வந்த அவர், கடந்த வாரங்களாக அவரை எதிர்த்துப் பேசி தன், பலத்தை நிரூபித்து வந்தார்.

ஷீத்தல் கிட்ட இதை பார்த்து மயங்கிட்டேன்.., எவளோ ஆடுனாலும் அழகா பண்ணுவா..,பப்லு ப்ரித்வி ஓபன் டாக்!!

கடைசி நேரத்தில் மிக சிறப்பாக விளையாடி வந்த ரக்ஷிதா, நிச்சயமாக டாப் 5 வில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென எலிமினேட் ஆகியுள்ளார். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here