ஷீத்தல் கிட்ட இதை பார்த்து மயங்கிட்டேன்.., எவளோ ஆடுனாலும் அழகா பண்ணுவா..,பப்லு ப்ரித்வி ஓபன் டாக்!!

0
24 வயசு பொண்ணு ஷீத்தல்.., அதுக்கும் மேல இப்படி ஒரு அதிர்ஷ்டம்.., 56 வயசில் கலக்கும் பப்லு ப்ரித்வி!!
24 வயசு பொண்ணு ஷீத்தல்.., அதுக்கும் மேல இப்படி ஒரு அதிர்ஷ்டம்.., 56 வயசில் கலக்கும் பப்லு ப்ரித்வி!!

பிரபல நடிகரான பப்லு ப்ரித்விராஜ் தனது மனைவியிடம் பிடித்தமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

பப்லு ப்ரித்விராஜ்

கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜொலித்து வருபவர் தான் நடிகர் ப்ரித்வி. சிறு வயதில் இருந்து தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் பல நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் நம்ம ப்ரித்வி.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரசிகர்களுக்கு மத்தியில் இவருக்கு நல்ல மதிப்பு இருந்து வந்த நிலையில் இப்பொழுது 23 வயது பெண்ணை காதலித்து பலரின் வெறுப்பை சம்பாதித்தார். முதல் மனைவி மற்றும் மகனை இப்படி விட்டுட்டு இப்படி பண்றீங்களே என்று நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். மேலும் அடிக்கடி இருவரும் ஜோடியாக இன்டெர்வியூ கொடுத்தும் வருகின்றனர்.

விஜய்க்கு மட்டும் இல்ல, அஜித்துக்கும் நான்தான் வில்லன்? AK 62 வில் களமிறங்கும் முக்கிய பிரபலம்!!

இப்பொழுது ரீசென்ட்டாக கொடுத்த இன்டெர்வியூ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஷீத்தலிடம் அவருக்கு பிடித்ததே, நடனமாடிக்கொண்டே கண்ணில் காஜல், அல்லது மையை அழகாக போடுவாராம். இந்த திறமையை பார்த்து ஷாக்காகி விட்டதாகவும் சொல்லி இருந்தார் நம்ம பப்லு ப்ரித்விராஜ். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here