ஹவுஸ் மேட்ஸை கதறவிட்ட பிக் பாஸ்., யப்பா, ஒருத்தர் முகத்துலயும் ஈ ஆடல! வச்சு செஞ்சுட்டாரு!!

0
ஹவுஸ் மேட்ஸை கதறவிட்ட பிக் பாஸ்., யப்பா, ஒருத்தர் முகத்துலயும் ஈ ஆடல! வச்சு செஞ்சுட்டாரு!!
ஹவுஸ் மேட்ஸை கதறவிட்ட பிக் பாஸ்., யப்பா, ஒருத்தர் முகத்துலயும் ஈ ஆடல! வச்சு செஞ்சுட்டாரு!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்று ஹவுஸ் மேட்ஷூகளுக்கு வித்தியாசமான ஒரு டாஸ்க் கொடுத்து, பிக் பாஸ் அவர்களை திணறடித்துள்ளார்.

பிக் பாஸ் 6 :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே இந்த வார வீட்டின் தலைவராவதற்கு அசீம் மற்றும் ஏடிகே இடையே காரசாரமான விவாதம் நடந்து, கடைசியில் ADK தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஹவுஸ் மேட்ஸ்களுக்கு, இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ள அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த வீட்டில் இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொல்லி, இம்ப்ரஸ் செய்து விட்டால், இந்த நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என பிக்பாஸ் வாய்ப்பு வழங்கினார். இதற்காக ஒவ்வொரு போட்டியாளரும் வந்து, தாங்கள் செய்ததை பிக் பாஸிடம் தெரிவித்தனர். ஆனால், ஒரு போட்டியாளர் கூட அவரை இம்ப்ரஸ் செய்ய முடியவில்லை.

செம்பருத்தி புகழ் ஷபானா புது சீரியல் லான்ச் Date வந்தாச்சு., அடேங்கப்பா., இதுல இவ்ளோ பிளான் இருக்கா?

அதுமட்டுமில்லாமல், இதற்கு எதிராக பிக் பாஸ் கேட்ட கேள்விகளுக்கும் அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறிப் போய் உள்ளனர். அமுதவாணன், ரக்ஷிதா, அசீம், மைனா மற்றும் கதிரவன் என எல்லோரையும் இந்த டாஸ்கில் பிக் பாஸ் கதறவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here