தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம் – இனி இதுக்காக அலைய வேணாம்!!

0
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம் - இனி இதுக்காக அலைய வேணாம்!!
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்., அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம் - இனி இதுக்காக அலைய வேணாம்!!

தமிழகத்தில் உள்ள, பொது மக்களுக்காக அரசின் சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் யூடியூபில் வெளியிடுவதற்காக, அதிரடி திட்டம் ஒன்றை அரசு தொடங்கியுள்ளது.

சூப்பர் திட்டம் :

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் உருமாறிய வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இது மற்ற நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளதால், உலக நாடுகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் இந்தியாவில், சீனா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில், பொதுமக்களின் நலனுக்காக மாநில சுகாதாரத் துறை புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(02.01.2023) – முழு விவரம் உள்ளே!!

அதாவது, தமிழகத்தில் தடுப்பூசி சார்ந்த திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு போன்ற சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும் youtube இல் வெளியிடுவதற்காக “நலம் 365” என்ற சேனலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துள்ளார். கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here