என்ன பிக் பாஸ்., முதல் நாளே ஆரம்பிச்சாச்சா? இந்த வாரம் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல!!

0
என்ன பிக் பாஸ்., முதல் நாளே ஆரம்பிச்சாச்சா? இந்த வாரம் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல!!
என்ன பிக் பாஸ்., முதல் நாளே ஆரம்பிச்சாச்சா? இந்த வாரம் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாரத்தின் முதல் நாளான இன்று வரும் வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யும் போட்டியாளர்களை ஹவுஸ் மேட்டுகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

எலிமினேஷன் டாஸ்க் :

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோவில் ஷிவின், தனம் மற்றும் மணிகண்டன் இடையே இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி நடைபெற்றது. இதில் மூன்று பேரும் உச்சகட்ட, ஈடுபாட்டுடன் விளையாடினர். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான, எலிமினேஷன் டாஸ்க்கில் இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என ஹவுஸ் மேட்டுகளிடம் பிக் பாஸ் சொல்லியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி போட்டியாளர்கள் அனைவரும், அதிகபட்சமாக ஆயிஷா மற்றும் ராம் பெயரை குறிப்பிடுகின்றனர். கதிரவன் மட்டும் அசீம் பெயரை குறிப்பிட்டு, அவர் எல்லை மீறி பேச ஆரம்பித்துள்ளார் என குற்றம் சாட்டுகிறார்.

உலக கோப்பைக்கான இந்திய படை தயார்…, புதிய கேப்டனானார் ஷஃபாலி வர்மா!!

போட்டியாளர்களால், நாமினேஷன் லிஸ்டில் நிறுத்தப்படுபவர்களில் குறைவான வாக்குகளை பெறும் நபர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்த டாஸ்கில் ஹவுஸ் மேட்டுகளின் பரபரப்பை வைத்துப் பார்க்கும்போது, இனி வரும் நாட்களில் பிக் பாஸ் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here