பிக் பாஸ் 6 இல் பங்கேற்கும் முன்னணி நடிகர்.., இணையத்தில் வெளியான நியூ அப்டேட்!!

0
பிக் பாஸ் 6 இல் பங்கேற்கும் முன்னணி நடிகர்.., இணையத்தில் வெளியான நியூ அப்டேட்!!
பிக் பாஸ் 6 இல் பங்கேற்கும் முன்னணி நடிகர்.., இணையத்தில் வெளியான நியூ அப்டேட்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி நெய் கொழுந்து மாதிரி இருக்கீங்க., பார்க்க பார்க்க மூடேறதே நிதி அகர்வால்! லைக்ஸ்களை குவிக்கும் இளசுகள்!!

பிக் பாஸ் 6

பிக் பாஸ் சீசன் 6 க்கான பணிகள் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டுள்ளது. மேலும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் ப்ராசஸ் மும்முரமாக போய்க் கொண்டுள்ளது. கடந்த சீசன்களில் போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள், மாடலிங், பாடகர்கள், நாட்டுப்புற கலையை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் 6 இல் பங்கேற்கும் முன்னணி நடிகர்.., இணையத்தில் வெளியான நியூ அப்டேட்!!
பிக் பாஸ் 6 இல் பங்கேற்கும் முன்னணி நடிகர்.., இணையத்தில் வெளியான நியூ அப்டேட்!!

இந்த சீசனிலும் இதே முறையை தான் பின்பற்றியுள்ளனர். அதாவது ஏற்கனவே வெளிவந்த தகவலின் படி ரக்ஷன், ராஜலக்ஷ்மி போன்றோர் உறுதியாகி இருந்தனர். இப்பொழுது இன்னொரு லிஸ்ட் இணையத்தில் உலா வருகிறது.

இந்த 6வது சீசனில் யாரடி நீ மோகினி படத்தில் நடித்த கார்த்திக் குமார் கலந்து கொள்ள உள்ளார். மேலும் மாடலிங்கில் இருக்கும் அஜய் மெல்வின், மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் அஜ்மல் போன்றோர் கலந்து கொள்ள உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here