பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல் சொன்ன முக்கிய விஷயம்.., கடைசில இப்படி ஆகிடுச்சே!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல் சொன்ன முக்கிய விஷயம்.., கடைசில இப்படி ஆகிடுச்சே!!
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல் சொன்ன முக்கிய விஷயம்.., கடைசில இப்படி ஆகிடுச்சே!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், வார இறுதியில் முதல் நாளான இன்று போட்டியாளர்களை சந்தித்துள்ள கமல் எலிமினேஷன் குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்த வார எலிமினேஷன் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்று சினி பிரபலங்களாக மாறி இருந்த ஹவுஸ் மேட்டுகளில் வெற்றி பெற்றவர் யார் என்ற விபரம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான இன்று, போட்டியாளர்களை சந்திக்க உள்ள கமல் முக்கிய ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, சிலர் எவ்வளவு தான் மறைத்து வைக்க முயன்றாலும் அவரின் உண்மை முகம் உடைத்துக் கொண்டு வெளியே வந்து விடுகிறது. இதை அவர்களே நினைத்தாலும் தடுக்க முடியவில்லை. இவர்களுக்கு, இவர்களை மட்டும் தான் பிடிக்கும் என்று கட்டாயம் இல்லை.

பிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுமானின் கணவரை பார்த்துள்ளீர்களா?? திருமண புகைப்படம் வைரல்!!

இந்த வாரம் மக்கள் போட்டிருக்கும் ஓட்டுகளை வைத்து எலிமினேஷன் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எல்லாத்தையும் எதிர்கொள்ள ரெடியாகுங்க? என சூசகமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here