பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா பிரியங்கா?? அப்போ அர்ச்சனா நிலைமை தானா?? கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது அதற்கு மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் 5:

பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்கான தேர்வு வேட்டை நடந்துகொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா அதில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா பிரியங்கா?? அப்போ அர்ச்சனா நிலைமை தானா?? கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா பிரியங்கா?? அப்போ அர்ச்சனா நிலைமை தானா?? கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

எப்படியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டால் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியையே கலகலப்பாக மாற்றி விடுவார். இந்நிலையில் தான் இவரை பற்றிய மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரியங்கா போலவே அர்ச்சனாவும் ஒரு நல்ல தொகுப்பாளர் ஆவார்.

அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பிறகு படாத அசிங்கம் கிடையாது. சோசியல் மீடியாவில் அதிகம் விமர்சிக்கப்பட்டவரும் இவர் தான். இப்பொழுது பிரியங்காவும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அவரை பற்றிய மீம்ஸ் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா பிரியங்கா?? அப்போ அர்ச்சனா நிலைமை தானா?? கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா பிரியங்கா?? அப்போ அர்ச்சனா நிலைமை தானா?? கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

அதுவும் வடிவேலு காமெடியை வைத்து கலாய்த்து வருகின்றனர். இதையும் தாண்டி பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்குள் கால் எடுத்து வைப்பாரா?? மாட்டாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here