பிக் பாஸ் 5 இல் தொகுத்து வழங்கப்போவது சிம்பு இல்லையாம், இவரு தானாம் – இணையத்தில் பரவும் செய்தி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக சீசன் 5 யிலும் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளாராம். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. முதல் சீசனில் நடந்த பல தகராறு காரணமாக மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். ஒரே வீட்டில் 100 நாட்கள், அதுவும் 16 போட்டியாளர்களுடன் எப்படி இந்த வீட்டில் வாழ்கிறார்கள் என்பது தான் கான்செப்ட்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏனெனில் யார் உண்மையாக இருக்கிறார்கள், யார் பின்னாடி போய் பேசுகிறார்கள் என்று மக்களுக்கு நேரடியாகவே காட்டப்படுவதால் இந்த நிகழ்ச்சி பிரபலமானது. மேலும் தமிழில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் கமல் ஹாசன். தற்போது இவர் அரசியலில் களமிறங்கியுள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியிருந்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இனி வரும் அடுத்த சீசன்களை சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என்றும் சொல்லப்பட்டது. இப்படி இருக்க தற்போது வெளிவந்த செய்திப்படி மீண்டும் அடுத்த சீசனை கமல் தான் தொகுத்து வழங்க உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here