பிக் பாஸ் தாமரை செல்வியை குறித்தான உண்மையை போட்டு உடைத்த பிரபல பாடகி – அப்படி என்னவாக இருக்கும்!!

0

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக தாமரை செல்வி விளையாடி கொண்டிருகிறார். தற்போது இவரை குறித்து பாடகி ராஜலக்ஷ்மி ஒரு ரகசியத்தை கூறியுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர் 

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாட்டுப்புற கலைஞர்களில் ஒருவரையாவது போட்டியாளர்களாக தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீனில் நாட்டுப்புற பாடகியான சின்னப்பொண்ணு மற்றும் நாடக கலைஞரான தாமரைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். சின்ன பொண்ணு ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி சென்றுவிட்டார். தாமரைச்செல்வி தனது தனித்த ஆட்டத்தால் இறுதி வரை பிக் பாஸ் வீட்டில் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனது நாட்டுப்புற பாடல்கள் மூலமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி . இவர் தற்போது தாமரைச்செல்வி குறித்து தற்போது ஒரு ரகசியத்தை கூறியுள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு ஒரு மேடை நிகழ்ச்சியின் பொது இருவரும் சந்தித்து கொண்டோம். தற்போது பிக் பாஸ் இல்லத்தில் தாமரை செல்வியை பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவரது இந்த நீண்ட நாள் பிக் பாஸ் பயணம் கலைகளுக்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here