காசுக்காக மது விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள் வரிசையில் நிதி அகர்வால்- கடுப்பில் ரசிகர்கள்!!

0

பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தமிழ் நடிகைகள் பலர் தற்போது மதுபான விளம்பரங்களில் வருவதை தொடர்ந்து தற்போது நிதி அகர்வால் அது மாதிரியான விளம்பரத்தில் நடித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

நித்தி அகர்வால்:

ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நித்தி அகர்வால். முதல் படத்திலேயே தனக்கு என ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். மேலும் இந்த படம் ரிலீஸான போது தான் இவரின் இன்னொரு தமிழ் படமான பூமி படமும் வந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் அவருக்கு தமிழ்நாட்டில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் சென்று விட்டனர். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பிடிப்பது கடினம். ஆனால் இவர் நடித்த இரு படங்களில் இந்த அளவு ரசிகர்கள் வைத்து இருப்பது பெரிய விஷயம் தான் என சினிமா வட்டாரம் கூறிவருகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை நித்தி அகர்வால் தனது கையில் மதுபானங்களை வைத்திருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்கள் இடையே பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் காசுக்காக மதுபானம் விற்கும் நிதி அகர்வாலை வச்சு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here