அட பாவமே.. ஆசை ஆசையாய் பிக் பாஸ் வீட்டில் இருந்த தாமரைக்கு இவ்வளவு தான் சம்பளமா??

0

கடந்த வாரம் தாமரை செல்வி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியா நிலையில் , 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு இவருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்பது குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தாமரை செல்வி:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5, 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சியின் பைனல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமரை செல்வி பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்ததற்கு தாமரை எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் என்ற கணக்கில் தாமரை செல்வி 14 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு 9 லட்சம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 30% வருமான வரி பிடித்து கொள்வார்களாம். இந்த தகவலை அறிந்த பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் 12 லட்ச ரூபாய் பண பெட்டி வாய்ப்பை தாமரை பயன்படுத்தி இருக்கலாம் என்று புலம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here