குக் வித் கோமாளி சீசன் 3யின் ஒளிப்பரப்பு தேதி தள்ளி வைப்பு – எதற்காக தெரியுமா!!

0

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை இந்த வாரம் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

குக் வித் கோமாளி 3:

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 2 முடிவடைந்து சீசன் 3 விரைவில் ஆரம்பாகவுள்ள செய்தியை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. இதனால் ரசிகர்களின் விருப்பத்தின் பேரில் குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெளியாக ஒரு சிக்கல் கிளம்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குக் வித் கோமாளி வெளியீட்டு தேதியை நிகழ்ச்சி குழுவினர் தள்ளிவைக்கவுள்ளனர். தற்போது வரை சீசன் 3 துவங்கும் சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here