60 நாளாகியும் உண்மை முகத்தை காட்டாதவர் யார்? புதிர் போட்ட கமல்! வசமாக சிக்கிய 2 ஹவுஸ் மேட்ஸ்!!

0
60 நாளாகியும் உண்மை முகத்தை காட்டாதவர் யார்? புதிர் போட்ட கமல்! வசமாக சிக்கிய 2 ஹவுஸ் மேட்ஸ்!!
60 நாளாகியும் உண்மை முகத்தை காட்டாதவர் யார்? புதிர் போட்ட கமல்! வசமாக சிக்கிய 2 ஹவுஸ் மேட்ஸ்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை தங்கள் உண்மை முகத்தை காட்டாத போட்டியாளர் யார்? என, ஹவுஸ் மேட்டுகளிடம் கமல் கேள்வி கேட்டுள்ளார்.

கமல் கேள்வி:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் நாளான இன்று, போட்டியாளர்களை கமல் சந்தித்து பேசி உள்ளார். அப்போது, இதுவரை 60 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை தங்கள் உண்மை முகத்தை காட்டாமல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் அந்த கபடதாரி யார்? என்பதை ஹவுஸ் மேட்டுகள் குறிப்பிட வேண்டும் என கேட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து, பெரும்பாலான போட்டியாளர்கள் விக்ரமன் மற்றும் ரக்ஷிதா பெயரை குறிப்பிடுகின்றனர்.அப்போது தனலட்சுமி எழுந்து, தற்போது வரை விக்ரமனை புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்குத் தெரிந்தவரை, அவர் தற்போது வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

வெளிவந்த கொஞ்சம் நாட்களிலே முன்னணி நடிகரை ஓரம்கட்டிய விவாகரத்து நடிகர்…,மாஸ் காட்டுறீங்களே!!

எனக் குறிப்பிடுகிறார். இதைக் கேட்ட விக்ரமன் நீங்கள் எப்படி என்னை, அவ்வாறு குறிப்பிடலாம். வெளியே வைத்து நீங்கள் என்னை இப்படி பார்த்ததுண்டா? எந்த தைரியத்தில் நீங்கள் என்னை இவ்வாறு சொல்கிறீர்கள் என, கமல் முன்னாடியே கொதித்து போய் பேசி உள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here