விஜய் டிவி பிக் பாஸ் சீசனுக்கு சொன்ன புது விதிமுறைகள்!!!

0

இப்ப எங்க பாத்தாலும் பிக்பாஸ் சீசன் 5 பற்றி தான் பேச்சா இருக்கு. எப்ப தான் இந்த பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பிக்க போறாங்கன்னு சோசியல் மீடியால எல்லாரும் கேட்டுகிட்டே இருக்காங்க. இப்ப பிக்பாஸ் பற்றின ஒவ்வொரு செய்தியும் லீக் ஆகிட்டுதான் இருக்கு. அதுலயும் நேற்று புரோமோ சூட்டும் நடந்துச்சுன்னு புகைபடம்லா சமூகவலைத்தளத்துல ரிலீஸ் ஆச்சு. அது ஒருபக்கம் இருக்க, இப்போ பிக் பாஸ் ரூல்ஸ் எல்லாமே மாத்திருக்காங்களா, அப்படின்னு ஒரு நியூஸ் வந்துருக்கு. அது என்னனா போன சீசன்ல பாதிப்பேர் ஸ்டார் விஜயோட செலபிரிட்டிஸா இருந்தாங்க, ஆனா இப்ப ஒன்னு ரெண்டு பேர் தான் வருவாங்க அப்புடின்னு ஒரு செய்தி வந்திருக்கு. புதுமையான கண்டெஸ்டண்ட் தான் பிக் பாஸ் சீசன் 5 கலந்துக்க போறாங்களாம். பிக் பாஸ் ப்ரோமோ சூட்டில் கமல்ஹாசன் நைட் ட்ரெஸ்லா போட்டு செம்ம ஸ்டைலா இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வந்துச்சு. அதுக்கப்புறம் கோட் சூட்லா போட்டு பேசுற புகைப்படம்தான் இப்போது சோசியல் மீடியால வேற லெவல்ல வைரல் ஆகிட்ருக்கு,

தேவர்மகன் 2 படத்துல நடிக்கும் நடிகர்கள் வீடியோ….

ஆகஸ்ட் 27 இரவு 7 மணிக்கு பிக் பாஸ் கண் ரிலீஸ் ஆகும்னு சொல்றாங்க. இப்போ எல்லாருமே அந்த ப்ரோமகாகதான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ப்ரோமொக்கான சூட்டும் இப்ப நடந்துட்டு இருக்கு. அந்த ப்ரோமோ செப்டம்பர் முதல் வாரம் இல்லேனா இரண்டாவது வாரம் ரிலீஸ் ஆகும்னு பிக் பாஸ் குழுவினர் சொல்லி இருக்காங்க. அதுமட்டுமில்லாம இந்த முறையும் பார்வையாளர்கள் யாருமே இல்லாம தான் ஷோ நடத்த போறாங்களாம். கொரோனா பரவலால சீசன் 4ல எப்புடி பார்வையாளர்கள் இல்லாம நடத்துனாங்களோ, அதேமாரிதான் சீசன் 5 நடத்த போறாங்க. அதனால வார இறுதியில் வரும் எபிசோடுல ஆடியன்ஸ் இருக்க மாட்டாங்க. பிக் பாஸ் மட்டும் ரிலீஸ் ஆச்சுனா ஒரு மூணு மாசத்துக்கு ஃபுல்லா என்டர்டைன்மென்ட் தான் இருக்கும், இந்த பிக் பாஸ் சீசன் 5ல யார் யார் வரப்போறாங்க ஒரு லிஸ்டே நம்ம சேனல் சொல்லியிருப்போம், அதையும் பாருங்க உங்களுக்கு யாராவது கலந்துகிட்ட நல்லா இருக்கோம்னு தோணுச்சுனா அது யாரு அப்படிங்கற அவங்கலோட பெயர கமெண்ட் பன்னுங்க…

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here