பேஸ்புக்ல இருக்கு.. அப்போ வாட்ஸ் அப்லயும் இருக்கணும்ல – அசத்தலான நியூ அப்டேட்!!

0
இனி வாட்ஸ் அப்பில் இவை அனைத்தும் கிடைக்கும் - மத்திய அரசின் புதிய சேவையால் குஷியில் பயனர்கள்!!

பேஸ்புக் மெசேஞ்சரில் உள்ளது போல குறுஞ்செய்திகளுக்கு React செய்யும் அம்சம் ஆரம்ப கட்ட சோதனையில் உள்ளதாகவும், விரைவில் இது வெளியிடப்பட உள்ளதாகவும் வாட்ஸ் அப் தகவல் அளித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் அப்பான வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு பல புதிய அப்டேட்டுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 390 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த பிரபல கைபேசி செயலியான வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

Whatsapp புது அப்டேட் இதுவா???

பேஸ்புக்  மெசேஞ்சரில் பயனர்கள் குறுந்செய்திகளுக்கு ரியாக்ட் செய்யும் வசதி இருக்கும். இந்த வசதி இன்ஸ்டாகிராமிலும் இருக்கும். இது பயனர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது இந்த ரியாக்ட் செய்யும் வசதியை வாட்ஸ்அப்பிலும் அறிமுகப்படுத்த இருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.

இந்த அப்டேட்டுக்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. மேலும் இந்த அம்சம் ஆரம்ப கட்ட சோதனையில் உள்ளதாகவும், விரைவில் இது வெளியிடப்பட உள்ளதாகவும் வாட்ஸ் அப் தகவல் அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here