தேவர்மகன் 2 படத்துல இவங்களா நடிக்க போறாங்க….

0

1992ல கமல்ஹாசன், சிவாஜி கணேசன், நடிப்பில் உருவான படம்தான் தேவர்மகன். இந்த படத்த மலையாள இயக்குனர் பரதன் இயக்குனார். ரேவதி, தலைவாசல் விஜய், வடிவேலுனு நிறைய பேர் இந்த படத்தில் நடிச்சாங்க. கமல் தான் இந்த படத்தோட கதை, திரைக்கதை எல்லாமே எழுதினார். இப்ப தேவர் மகன் 2 பாகத்தை எடுக்க போறாங்க. அதற்கான முயற்சிகள் நடந்துகிட்டே இருக்கு. அது மட்டுமில்லாம இந்த படத்தைப் பத்தின புகைப்படம் எல்லாமே சோசியல் மீடியால ரொம்பவே வைரல் ஆகிட்டு இருக்கு. அதுல தேவர் மகன் 2 பாகத்தில் கமல், சூர்யா தான் நடிக்கப் போகிறார்கள் என்று ஒரு சில புகைப் படம் வந்துச்சு, ஆனா இப்ப தேவர்மகன் 2ல நாசர் மகனா விஜய் சேதுபதியும், விஜய் சேதுபதி வில்லனா இந்த படத்துல நடிக்கிறாராம். ஹீரோவா விக்ரம் நடிக்க போறாங்கன்னு ஒரு செய்தி வந்து சோசியல் மீடியால வைரல் ஆகிட் இருக்கு.

சூரரைப்போற்று படத்துக்கு எதுக்காக அவார்ட்ஸ் தர போறாங்கன்னு வீடியோல பாருங்க!!

ரெண்டு பேருமே கமலோட தயாரிப்புல கடாரம் கொண்டான், விக்ரம் ஆகிய படத்தில் நடிக்கிர்ராங்க, விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் நடிச்சிட்டு இருக்காரு. தேவர்மகன் 2 படத்தை பகத் பாசிலின் மாலிக் இயக்கிய முகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்பு உள்ளது. தேவர்மகன் படத்தோட வெற்றிக்கு இளையராஜாவோட இசையும் ரொம்ப முக்கியம்னு சொல்லலாம். இப்போ இரண்டாம் பாகத்திற்க்கு  அந்த ரெண்டு நடிகர்கள்தான் நடிக்க போறாங்கனு ஒரு பக்கம் சொல்ராங்க. அதுக்கு அதிக வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. தேவர்மகன்-2 கண்டிப்பா எடுக்குறாங்க, ஆனா இவங்க தான் நடிக்க போறாங்களா அப்படின்கிற செய்தி அதிகாரப்பூர்வமாக இன்னும் வரல. அதே மாதிரி தேவர்மகன்-2 படத்தில் யார் யார் நடிச்சா நல்லாயிருக்கும் யாருக்கு எந்த கதாபாத்திரம் பொருந்தும்னு உங்கள் கமென்ட்ஸ்ல சொல்லுங்க இந்த தேவர்மகன்-2 பற்றிய முழுவிபரமும் மேலே இருக்க வீடியோல இருக்கு அத பாத்து தெரிஞ்சுக்கோங்க நண்பர்களே…

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here