கதறியழும் தனம்., பார்த்து குலுங்கி, குலுங்கி சிரிக்கும் விக்ரமன்! என்ன கணக்குன்னே தெரியலையே?

0
கதறியழும் தனம்., பார்த்து குலுங்கி, குலுங்கி சிரிக்கும் விக்ரமன்! என்ன கணக்குன்னே தெரியலையே?
கதறியழும் தனம்., பார்த்து குலுங்கி, குலுங்கி சிரிக்கும் விக்ரமன்! என்ன கணக்குன்னே தெரியலையே?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் சொன்ன வார்த்தையால் தனம் அவருடன் சண்டை போட்டு கதறி அழுகிறார். இதைப் பார்த்து விக்ரமன் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.

விக்ரமன் vs தனம் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் ஜனனி மற்றும் அசீம் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் குழுவுடன் சேர்ந்து விளையாட முடியாது என அசீம் சொன்னதால் மொத்த டீமும் எரிச்சல் அடைகின்றனர். இதை எதிர்த்து விக்ரமன் அவர் கூட தீவிரமாக சண்டை போடுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், இன்றைய தினத்திற்கான ப்ரோமோவில், பழங்குடியினராக இருக்கும் விக்ரமன், ஏலியன்கள் டீமில் நுழைகிறார். அப்போது, தனத்தைப் பார்த்து உனக்கு வெட்கம் இல்லையா? எனக் கேட்டு விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த தனம், டாஸ்காக இருந்தாலும் நீங்க எப்படி, என்னை இந்த மாதிரி பேசலாம்? என கோபத்தில் கத்திக்கொண்டே அழுகிறார்.

ஆலியா மானசா கூட நட்சத்திர பட்டாளமே நடிக்குதா? அதுல மெயினே இவங்கதான்! லீக்கான அப்டேட்!!

ஆனால் இதை பொருட்படுத்தாத விக்ரமன், டாஸ்க் படி சிரித்துக் கொண்டே இருக்கிறார். சிரிக்காதீங்க விக்ரமன் எனக்கு எரிச்சல் ஆகுது என தனம் சொல்லியும், அவர் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here