ஹேமாவை காப்பாற்றும் ரோஹித்.., வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., பாரதி கண்ணம்மா சீரியல் எதிர்பாராத ட்விஸ்ட்!!

0
ஹேமாவை காப்பாற்றும் ரோஹித்.., வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., பாரதி கண்ணம்மா சீரியல் எதிர்பாராத ட்விஸ்ட்!!
ஹேமாவை காப்பாற்றும் ரோஹித்.., வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., பாரதி கண்ணம்மா சீரியல் எதிர்பாராத ட்விஸ்ட்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா வெண்பாவால் கடத்தப்பட்டிருக்கும் நிலையில் எப்படி தப்பிக்க போகிறார், கண்ணம்மாவும் பாரதியும் சேருவார்களா? என்ற சுவாரஸ்யத்துடன் கதை நகர்ந்து கொண்டுள்ளது. மேலும் வெண்பா கண்ணம்மாவை வாழ்நாள் முழுக்க துடிக்க வைப்பதற்காக ஹேமாவை வெளிநாட்டில் விற்க பிளான் செய்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பாரதிக்கு இப்பொழுது தான் கண்ணம்மாவின் நல்ல குணம் தெரிய ஆரம்பித்துள்ளது. ஆனாலும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்தவுடன் தான் நம்ப வேண்டும் என்று காத்து கொண்டுள்ளார். இதற்கிடையில் வெண்பாவின் நடவடிக்கையில் ரோஹித்துக்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்டு ரோஹித் தான் ஹேமாவை காப்பாற்ற போகிறார்.

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” ரிலீஸ் தேதி வெளியீடு..,படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

அதாவது இத்தனை நாட்கள் டம்மியாக காட்டப்பட்ட ரோஹித்துக்கு ஆக்ஷன் காட்சிகள் கொடுக்க போகின்றனர். கடைசி நேரத்தில் வெண்பாவின் போனை ரோஹித் தான் எடுத்து பேச போகிறார். அதன் மூலம் அவருக்கு உண்மை தெரிய ஹேமாவை காப்பாற்றி பாரதி, கண்ணம்மாவிடம் ஒப்படைக்க போகிறார். மேலும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வர கண்ணம்மா பற்றிய உண்மையும், வெண்பா பற்றிய உண்மையும் பாரதிக்கு தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here