திடீரென காணாமல் போன லட்சுமி., பதறியடித்து பாரதியின் உதவியை நாடிய கண்ணம்மா – நடக்க இருக்கும் விபரீதம் என்ன?

0
திடீரென காணாமல் போன லட்சுமி., பதறியடித்து பாரதியின் உதவியை நாடிய கண்ணம்மா - நடக்க இருக்கும் விபரீதம் என்ன?
திடீரென காணாமல் போன லட்சுமி., பதறியடித்து பாரதியின் உதவியை நாடிய கண்ணம்மா - நடக்க இருக்கும் விபரீதம் என்ன?

சந்தேக புத்தியால் பிரிந்து வாழும் கணவன் மனைவியை அவர்களின் இரு குழந்தைகள் எவ்வாறு சேர்த்து வைக்கிறார்கள் என்பதே தற்போது கதைக்களமாக பாரதி கண்ணம்மாவில் உள்ளது. சற்றே வித்தியாசமான கதைக்களமாக உள்ளதால் மக்களின் விருப்ப சீரியலாக உள்ளது.

தளபதி ரசிகர்களுக்கு பீஸ்ட் படத்தின் வெறித்தனமான அப்டேட் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இந்நிலையில் இனி வரும் எபிசோடில் ஆட்டோ ஓட்டுநர் குமார் கண்ணம்மாவிடம் லட்சுமி பள்ளியில் இல்லை என சொல்ல கண்ணம்மா பதறி போய் பள்ளிக்கு செல்கிறார். பின்னர் தான் கண்ணம்மாவிற்கு லட்சுமி பள்ளிக்கு வரவில்லை என்றே உண்மையே தெரிய வருகிறது. வேறு வழியே இன்றி பாரதியிடம் உதவியை நாடுகிறார்.

திடீரென காணாமல் போன லட்சுமி., பதறியடித்து பாரதியின் உதவியை நாடிய கண்ணம்மா - நடக்க இருக்கும் விபரீதம் என்ன?
திடீரென காணாமல் போன லட்சுமி., பதறியடித்து பாரதியின் உதவியை நாடிய கண்ணம்மா – நடக்க இருக்கும் விபரீதம் என்ன?

இது எதுவும் தெரியாத லட்சுமி தன் அப்பா தன்னை வெறுத்து ஒதுக்குகிறார் என்று கோவிலில் அழுது புலம்பி கொண்டுள்ளார். கண்டிப்பாக லட்சுமி பாரதியை அறியாமல் அப்பா என்று கூப்பிட்டால் கூட பாரதி கண்டிப்பாக லக்ஷ்மியை வெறுக்க ஆரம்பித்துவிடுவார். இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் லட்சுமி பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்ப்பாரா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here