தளபதி ரசிகர்களுக்கு பீஸ்ட் படத்தின் வெறித்தனமான அப்டேட் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
தளபதி ரசிகர்களுக்கு பீஸ்ட் படத்தின் வெறித்தனமான அப்டேட் - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தளபதி ரசிகர்களுக்கு பீஸ்ட் படத்தின் வெறித்தனமான அப்டேட் - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலாடை இறங்கியது கூட தெரியாமல் போட்டோஷூட் செய்த ஷிவானி., தலையில் அடித்து கொள்ளும் ரசிகர்கள்!!

பீஸ்ட்

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் தான் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக பூஜா ஹெக்டே களமிறங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடல் 200 மில்லியன் வியூஸை பெற்று சாதனை படைத்தது.

தளபதி ரசிகர்களுக்கு பீஸ்ட் படத்தின் வெறித்தனமான அப்டேட் - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தளபதி ரசிகர்களுக்கு பீஸ்ட் படத்தின் வெறித்தனமான அப்டேட் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

பாடலே இப்படி இருக்குன்னா படம் கண்டிப்பா வெறித்தனமாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A CERTIFICATE கொடுத்துள்ளது. மேலும் இதன் ரன்னிங் டைம் 155 நிமிடம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளனர். இதனால் தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here