கண்ணம்மாவால் பாரதிக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி., அதிரடி ட்விஸ்ட்டால் மீண்டும் சூடு பிடிக்கும் பாரதி கண்ணம்மா!!

0
கண்ணம்மாவால் பாரதிக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி., அதிரடி ட்விஸ்ட்டால் மீண்டும் சூடு பிடிக்கும் பாரதி கண்ணம்மா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் தற்போது தான் லக்ஷ்மிக்கு பாரதி தான் தன்னுடைய அப்பா என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இதனால் ஹேமாவுடன் சேர்ந்து கண்ணம்மாவையும் பாரதியையும் சேர்த்து வைக்க லக்ஷ்மியும் போராடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு பரபரப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது தனி ஒருத்தியாக பெண் குழந்தையை வளர்க்க கஷ்டப்படும் கண்ணம்மா தற்போது ஒரு புது வேலையில் சேர்ந்துள்ளார். அதுவும் பாரதி Chief சர்ஜியனாக ஆக இனி பணிபுரிய போகும் மருத்துவமனையில் தான் கண்ணம்மா Admin officer ஆக சேர்ந்துள்ளார்.

ப்பா., இரண்டுக்கும் நடுவுல இவ்வளவு பெரிய கேப்பா – கவர்ச்சியில் திணறடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!!

கண்ணம்மாவை அந்த இடத்தில் சிறிதும் எதிர்பார்க்காத பாரதி ஷாக் ஆகி நிற்கிறார், மறுபுறம் கண்ணம்மாவை பார்த்ததும் சௌந்தர்யா சந்தோஷம் அடைகிறார். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி பாரதி கண்ணம்மா ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here