ஆபத்தில் சிக்கிய கண்ணம்மா.. அக்கறையாக பார்த்து கொள்ளும் பாரதி – மீண்டும் களைகட்டும் பாரதி கண்ணம்மா!

0
ஆபத்தில் சிக்கிய கண்ணம்மா.. அக்கறையாக பார்த்து கொள்ளும் பாரதி - மீண்டும் களைகட்டும் பாரதி கண்ணம்மா!

சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழில் நம்பர் 1 சீரியலாக இருந்தது பாரதி கண்ணம்மா தான். ஆனால் அதே வசனம், அதே சீன் என அரைத்த மாவையே அரைத்ததால் பாரதி கண்ணம்மா சீரியலின் மார்க்கெட் சட்டென சரிந்தது. இந்நிலையில் சீரியலில் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்ந்து படிப்படியாக அனைத்து உண்மைகளும் வெளிவந்து கொண்டு உள்ளது. தற்போது இந்த சீரியலில் அடுத்து நடக்கும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது பாரதி வீடு திரும்பும் வழியில் திருடர்களால் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த வழியே வரும் கண்ணம்மா பாரதிக்கு எந்த ஒரு ஆபத்தும் நிகழாமல் காப்பாற்றுகிறார். ஆனால் பாரதிக்கு விழவேண்டிய அடி கண்ணம்மாவிற்கு விழுகிறது. இதனால் பதறிப்போன பாரதி, கண்ணம்மாவை மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக்கொள்கிறார்.

ஆதார் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு – மார்ச் 31க்குள் இதை செய்யுங்க.. மீறினால் ரூ.10,000 அபராதம்!!

பாரதியை காப்பாற்றியதற்கு சௌந்தர்யாவின் ஒட்டுமொத்த குடும்பமே கண்ணம்மாவிற்கு நன்றி சொல்கிறது. மேலும் ஹேமாவிற்கும் கண்ணம்மா பாரதியுடன் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் எண்ணம் வருகிறது. இவ்வாறு மகிழ்ச்சியான காட்சிகளுடன் இனி வரும் எபிசோடுகள் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here