மண்டையை உடைத்த ஹேமா மீது உச்சகட்ட காண்டில் வெண்பா.,தலையில் கட்டுடன் செய்த காரியம்!!

0
பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் வரும் சமயத்தில் சொதப்பும் டைரக்டர்.., கடைசி நேரத்துல இந்த ட்ராக் தேவையா??
பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் வரும் சமயத்தில் சொதப்பும் டைரக்டர்.., கடைசி நேரத்துல இந்த ட்ராக் தேவையா??

பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லியான வெண்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியல் டிஎன்ஏ ரிப்போர்ட் முடிவை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டுள்ள நிலையில், தன்னுடைய அப்பாவை தேடிக்கொண்டு போகும் ஹேமாவிடம் வெண்பா வம்பிழுத்து, கல்லால் அடி வாங்குகிறார். ஹேமாவின் இந்த செயலால் ஆத்திரமடைந்த வெண்பா ஹேமாவை கடத்தி விடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை அடுத்து அடுத்து வரும் எபிசோடுகளில் வெண்பா ஹேமாவை வைத்து என்னென்ன சூழ்ச்சிகள் செய்ய போகிறார் என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு – நாக சைதன்யா படத்தின் பெயர் வெளியீடு.., இணையத்தை தெறிக்க விட்ட டைட்டில் போஸ்டர்!!

இந்த வீடியோவில் தலையில் கட்டுடன், லவ் டுடே படத்தின் பாடலுக்கு செம டென்ஷனாக ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது இதே ஆக்ரோஷத்துடன் கண்ணம்மா மற்றும் ஹேமாவை பழிவாங்குவர் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here