இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக பாலிவுட் நடிகை அலீயா பட் தேர்வு – பீட்டா அமைப்பு விளக்கம்!!

0
alia bhatt
alia bhatt

ஒவ்வொரு ஆண்டும் பீட்டா அமைப்பின் சார்பில் விலங்குகளின் மீது அதிக அக்கறை உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு சிறந்த நபருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதை நடிகை அலீயா பட் தட்டி சென்றுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிறந்த நபருக்கான விருது:

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவற்காகவே ”பீட்டா அமைப்பு” உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக மனிதர்களால் ஆதரவின்றி விடப்படும் உயிரினம், தெரு ஓரங்களில் திரியும் உயிரினங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு, உணவு,இருப்பிடம்,மருத்துவம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பில் இருந்து சிறந்த நபருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. விலங்குகளின் பாதுகாப்பை குறித்தும், அவைகளுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்தும் அவ்வப்போது அலீயா பட் சமூக வலைப்பக்கங்களில் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இதனால் விலங்குகளின் மீது உள்ள சமூக அக்கறையை பாராட்டி பீட்டா அமைப்பு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராக அலீயா பட்டை தேர்வு செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here