TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் கோர்ஸ்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC தேர்வர்களே.,
TNPSC தேர்வர்களே., "குரூப் 1" தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் கோர்ஸ்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு, கடினமான பயிற்சி மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் குரூப் 1 தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வரும், பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் மிக குறைந்த கட்டணத்தில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் தரமான பயிற்சிகளை வழங்குகிறது. இந்த கோர்ஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here