ஷூட்டிங் ஸ்பாட்டில் பாரதி கண்ணம்மா சௌந்தர்யாவின் அட்டகாசங்கள் – பக்கத்தில இருக்கிற பொண்ணு யாரா இருக்கும்?

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு மாமியாராக நடித்து வரும் சௌந்தர்யா அட்டகாசமான ரீல்ஸ் ஒன்றை செய்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

சௌந்தர்யாவின் கலக்கல் ரீல்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா.  குழந்தை பற்றிய உண்மை கதை, பாரதியின் மனமாற்றம் என பலவித முக்கிய கதைக்களத்துடன் தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாரதியின் அம்மாவாகவும், கண்ணம்மாவின் மாமியாராகவும் நடித்து வருபவர் சௌந்தர்யா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பதிவிடுவார்.  அந்த வகையில், ஆச்சி மனோரமாவின் பிரபலமான திரை வசனம் ஒன்றை பேசி அதை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.  இவரோடு அருகில் நின்று ரீல்ஸ் செய்யும் பெண் யாரென தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rupa sree official (@rupasree01)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here